தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் திமுக சார்பில் சரவணக்குமாரும், அதிமுக சார்பில் முருகனும் போட்டியிட்டனர். இதில், தொடர்ந்து 25 சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.
- திமுக - சரவணக்குமார் - 82 ஆயிரத்து 111 வாக்குகள்
- அதிமுக - முருகன் - 63 ஆயிரத்து 101 வாக்குகள்
- அமமுக - கதிர்காமு - 14 ஆயிரத்து 844 வாக்குகள்
- நாம் தமிழர் - விமலா - ஒன்பதாயிரத்து 587 வாக்குகள்
- மநீம (சமக) - பாண்டியராஜன் - நான்காயிரத்து 225 வாக்குகள்
- நோட்டா - இரண்டாயிரத்து 130 வாக்குகள்
- மொத்த வாக்குகள் - இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 617.
- பதிவான வாக்குகள் - ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 749.
- எண்ணப்பட்ட வாக்குகள் - ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 63.
- மொத்த சுற்று - 29.