தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரகுமார் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ஆரம்பப் பள்ளி ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். மேலும், அவரது ஆசிரியரின் புகைப்படத்தை நினைவு பரிசாகவும் வழங்கியுள்ளார்.
துரோணாச்சாரியாரை சந்தித்த ஓ.பி.ஆர் - ஓ.பி.ரவீந்திரகுமார் செய்திகள்
தேனி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ஆரம்பப் பள்ளி ஆசிரியரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார் மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார்.
opr got his teachers wish
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏதுமறியா பருவத்தில் என்னை செதுக்கிய துரோணாச்சாரியார் என அவரது ஆசிரியர் செல்வராஜை குறிப்பிட்டுள்ளார்.