தமிழ்நாட்டில் நாளை நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் சேர்த்து 13 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில்.
தேனியில் மறு வாக்குப்பதிவு தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு - dmk
தேனி: பெரியகுளம் உட்பட 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவிற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேனியில் மறு வாக்குப்பதிவு தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு
தேனி மக்களவைத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும், பெரியகுளம், வடுகபட்டியில் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மனைவி, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்