தேனி: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜூலை 27) மாலையிலிருந்து தேனி மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.
தேனி சிறப்பாறை கிராமத்தை சேர்ந்த சேனாதிபதி, பழனி, ஈஸ்வரன் ஆகிய மூவர் தங்களது பசு மாடுகளை தோட்டத்தில் கட்டி வைந்திருந்தனர்.