தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்! - காந்தியின் 150ஆவது பிறந்த நாள்

நீலகிரி: குன்னூர் உழவர் சந்தை பகுதியில் மரங்கள் நட்டு மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

காந்தியின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய மாவட்ட அலுவலர்கள்

By

Published : Oct 3, 2019, 2:33 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் உழவர் சந்தை பகுதியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு நகராட்சி ஆணையர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

காந்தியின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய மாவட்ட அலுவலர்கள்
மேலும் குன்னுார் சட்டபேரவை உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட அலுவலர்கள் ஆகியோர் இணைந்து உழவர் சந்தை பகுதியில் மரங்களை நட்டு, காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் காஞ்சி அத்திவரதர் கோயிலில் தூய்மை பணிபுரிந்த 24 பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்களை சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details