தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... - accident

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மசினகுடி செல்லும் கல்லடி மலைப் பாதையில் டெம்போ ட்ராவலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரியில் டெம்போ ட்ராவலர் கவிழ்ந்து விபத்து... 3 பேர் உயிரிழப்பு..?
நீலகிரியில் டெம்போ ட்ராவலர் கவிழ்ந்து விபத்து... 3 பேர் உயிரிழப்பு..?

By

Published : Jul 2, 2022, 10:55 PM IST

Updated : Jul 3, 2022, 7:27 AM IST

நீலகிரி: உதகையிலிருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த சுற்றுலா வேன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், டெம்போ ட்ராவலரில் சென்னை ஹெச்சிஎல் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 18 பேர் பயணித்துள்ளனர். அவர்கள் உதகைக்கு சுற்றுலா வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:உதகை 50 அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து - பெண் உயிரிழப்பு; 17 பேர் படுகாயம்

Last Updated : Jul 3, 2022, 7:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details