கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்க பாதுகாப்பு பணியில் காவல் துறையினரும், துப்புரவு பணியில் ஊழியர்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சேவா சமிதி - corona update news
நீலகிரி: குன்னூரில் கரோனா பாதுகாப்பு பணிகள், துப்புரவு பணியில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட சேவா சமிதி சார்பில் உணவு வழங்கப்படுகிறது.
![துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சேவா சமிதி cleaning-staff-in-coonoor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6578422-thumbnail-3x2-l.jpg)
cleaning-staff-in-coonoor
உணவு வழங்கும் சேவா சமிதி
அதன்படி, நீலகிரி மாவட்டம் குன்னூரில் துப்புரவு பணியில் ஈடுபட்டுவரும் பணியாளர்களுக்கு மாவட்ட சேவா சமிதி சார்பில் காலை, மதிய உணவுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:தன்னலம் பாராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள்