நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம் வயல் பகுதியைச் சேர்ந்த, துணை ராணுவப் படை வீரர் ராம்குமார்(31) அசாம் எல்லையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை இயந்திரத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துணை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..! - நீலகிரி மாவட்டம்
நீலகிரி: அசாம் எல்லையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய துணை ராணுவப்படை வீரர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
para-military-force-soldier-shotted-self-suicide
இதற்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படாத நிலையில், இதுகுறித்து ராணுவத் தலைமை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.