நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டே்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின் குட்டி, உதயக்குமார், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சாமி , ஜம்சீர் அலி மற்றும் சதீசன் என 10 பேரும் உதகமண்டலம் அமர்வு நீதிமன்றம் நீதிபதி வடமலை முன்பு ஆஜராகினர்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு - ஒத்திவைப்பு
நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆஜரான பத்து பேர் தொடர்புடைய வழக்கை நீதிபதி ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
![கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3879536-thumbnail-3x2-mur-1.jpg)
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வருகின்ற ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு விசாரணையின் அன்று இந்த 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.