கரோனா அச்சம் காரணமாக சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாத இறைச்சி கடைகளை அலுவலர்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே பூட்டி சீல் வைத்து வருகின்றனர்.
உத்தரவை மீறிய கறிக்கடைக்காரர்: சீல் வைத்த அலுவலர்கள் - தடையை மீறி கடையை திறந்த கறிக்கடைக்கார்
நீலகிரி: குன்னூரில் தடையை மீறி விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கோழிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Chicken
கோழிகளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள்
அந்தவகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வண்டிச்சோலை பகுதியில் அனுமதியில்லாமல் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கோழிகளை நகராட்சி சுகாதார அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளர் மீது அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.