தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் 31ஆம் தேதி முதல் நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! - railway minister Piyush Goyal tweets about nilgiri mountain train

நீலகிரி: வரும் 31ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை அமைச்சர்
ரயில்வே துறை அமைச்சர்

By

Published : Dec 29, 2020, 7:37 PM IST

நீலகிரி மாவட்டத்தில் இயங்கிவரும் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான நீலகிரியில் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கும்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உதகையில் கலைக்கூடமாக மாறிய கழிவறை: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details