நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நடைபெற்ற ஊட்டச்சத்து மாத விழா! - ஊட்டச்சத்து மாத விழா
நீலகிரி: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
National nutrition food day
இதன் ஒரு பகுதியாக குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஊட்டச்சத்து வார விழாவின் ஒரு பகுதியாக ரத்தசோகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிவப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் ஊட்டச்சத்து உணவுகளை கர்ப்பிணிகளுக்கு, முளைக்கட்டிய தானிய பயிர் வகைகள், கீரை வகைகள், மீன், முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ள வலியுறுத்தப்பட்டது.