தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்! - சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி: குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி கேட்டில் பவுண்ட் குடியிருப்புப் பகுதிக்கு வந்த சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை
குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை

By

Published : Oct 19, 2020, 8:12 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய இடங்களுக்கு வன பகுதியிலிருந்து விலங்குகள் உணவிற்காக குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை

இந்நிலையில் குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி கேட்டில் பவுண்ட் குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை இரவு நேரத்தில் வந்து அங்குள்ள ஆடு, நாய்களை வேட்டையாடி செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் கேட்டில் பவுண்ட் பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தூங்கிய நாய் குட்டிகளைத் தூக்கிச் செல்லும் சிறுத்தை... வைரல் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details