மூத்த செய்தியாளர்கள் சண்முகம், பிரபுகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் தனது உரையில், பத்திரிக்கையாளர்களின் தேவைகள் குறித்தும், வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசினார்.
செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்! - செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டம்
நீலகிரி: குன்னூர் பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களைப் பாதுகாக்கக் கோரியும், செய்தியாளர்கள் மீது தொடரும் தாக்குதல்களை தடுக்கக் கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
journalists protest in nilgiris
ஆர்பாட்டத்தில் செய்தியாளர்களின் பாதுகாப்பு குறித்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.