தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்பு படையாக திகழ்கிறது - ஆளுநர் பி.டி.மிஸ்ரா - Coonoor army

இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்பு படையாக திகழ்கிறது என அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்பு படையாக திகழ்கிறது - ஆளுநர் பி.டி.மிஸ்ரா
இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்பு படையாக திகழ்கிறது - ஆளுநர் பி.டி.மிஸ்ரா

By

Published : Dec 8, 2022, 11:53 AM IST

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில், பயிற்சி அலுவலர்களிடையே ‘இந்தியாவில் சிவில் ராணுவ உறவுகள்’ என்ற தலைப்பில் அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர் பி.டி.மிஸ்ரா,“நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் சிவில் ராணுவ உறவுகள் முக்கியமானது. இது நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, மக்களின் நலன்களைப் பாதுகாக்கிறது.

இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்பு படையாகத் திகழ்வதோடு, பாதுகாப்பு படையினர் தயார் நிலை பாராட்டப்பட்டு வருகிறது” என்றார். இந்த நிகழ்ச்சியில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய பாதுகாப்பு படை உலகில் சிறந்த பாதுகாப்புப் படையாகத் திகழ்கிறது என அருணாசல பிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா கூறினார்.

இதையும் படிங்க:ராணுவ சாலையில் நடமாடிய காட்டெருமை; அடர்வனத்தில் விட மக்கள் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details