நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை நேற்று (டிச.13) இரவு பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்கும் மேலாக சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை நேற்று (டிச.13) இரவு பெய்தது.
இந்த பலத்த மழையின் காரணமாக உதகை செல்லும் டிடிகே சாலை, காந்திபுரம், காட்டேரி போன்ற பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது.
நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் உடனுக்குடன் மண்சரிவை சீர் செய்தனர்.
இதையும் படிங்க: கோவை குற்றாலத்திற்கு செல்லத் தடை - வனத்துறை