நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மூவர் நேற்று மதுபோதையில் சேலாஸ் பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது/
அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு அழைத்து சென்ற மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் மூவரையும் பிடித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மூவரிடமும் விசாரணை நடைபெற்றது.