தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலையேறி வந்த சுறா மீன்! இது தீபாவளி ஸ்பெஷல்.. - நூறு கிலோ எடையுள்ள பெரிய ரக சுறா மீன்

குன்னூர் மீன் மார்க்கெட் விற்பனைக்கு வந்த 100 கிலோ எடையுள்ள பெரிய ரக சுறா மீன் தீபாவளி ஸ்பெஷல் என்று மீன் கடை உரிமையாளர் கூறுகிறார்.

குன்னூர் மார்க்கெட் விற்பனைக்கு வந்த சுறா மீன்
குன்னூர் மார்க்கெட் விற்பனைக்கு வந்த சுறா மீன்

By

Published : Oct 22, 2022, 4:20 PM IST

நீலகிரி: அடுத்து குன்னூர் மார்க்கெட் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது. இங்கு விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய மீன்கள் ராமேஸ்வரத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. இன்று(அக்.22) இங்கு வந்த மீனில் 100 கிலோ எடை கொண்ட சுறா மீன் ஒன்று இருந்தது. இந்த மீனை நான்கு பேர் சேர்ந்து தூக்கி வைத்தனர். இந்த மீன் தீபாவளிக்கு முன்கூட்டியே வந்ததால் மீன் கடை முன் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த மீனை இப்பகுதி மக்கள் ஏராளமான பார்வையிட்டனர் கடலோர மாவட்டங்களில் இது போன்ற பெரிய மீன்களை பொதுமக்கள் பார்த்திருப்பார்கள், ஆனால் மலை மாவட்டங்களில் இதுவரை இது போன்ற பெரிய ரக மீன்களை இப்பகுதி மக்கள் பார்த்ததில்லை எனவே இந்த மீனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் பார்த்து வருகின்றனர்.

குன்னூர் மார்க்கெட் விற்பனைக்கு வந்த 100 கிலோ சுறா மீன்

இதையும் படிங்க:நகையை மீட்டுத் தர ரூ.3000 லஞ்சம்! - வீடியோவில் சிக்கிய எஸ்.ஐ.

ABOUT THE AUTHOR

...view details