நீலகிரி: கரோனா தொற்று தினசரி அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு தேவையான முகக்கவசங்களை வழங்கிவருகின்றனர்.
திமுக சார்பில் இலவசமாக முகக்கவசங்கள் மற்றும் கபசுரம் - இலவசமாக முக கவசங்கள் மற்றும் கபசுரம்
குன்னூரில் பொது மக்களுக்கு திமுக சார்பில் இலவசமாக முகக்கவசங்கள் மற்றும் கபசுரம் வழங்கப்பட்டது.
திமுக சார்பில் இலவசமாக முக கவசங்கள் மற்றும் கபசுரம்
இந்நிலையில், குன்னூர் விபி தெரு பகுதியில் திமுக சார்பில் இலவசமாக முகக்கவசங்கள் மற்றும் கபசுரம் விநியோகம் 500 மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கா.ராமச்சந்திரன் பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்கள் கபசுரம் ஆகியவற்றை வழங்கினார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!