நீலகிரி, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று குஞ்சப்பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மூன்று காட்டுயானைகள் வந்து நின்றன.
பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள் - kothagiri
நீலகிரி : கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகளால் பயணிகள் அச்சமடைந்தனர்.
elephants,crossing
பின்னர் நீண்ட நேரமாகியும் காட்டுயானைகள் அங்கிருந்து செல்லாமல் இருந்ததால் இரண்டு மணிநேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பேருந்து பயணிகளும் அச்சத்துடன் காணப்பட்டனர்.