தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடலூரில் கோழி ஏற்றி வந்த வண்டியை மறித்து தாக்கிய யானை வீடியோ! - Nilgiri district video

நீலகிரி சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, கோழி ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை இடித்து தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்கப் வாகனத்தை இடித்த ஒற்றை காட்டு யானை!
பிக்கப் வாகனத்தை இடித்த ஒற்றை காட்டு யானை!

By

Published : Jan 2, 2023, 12:56 PM IST

Updated : Jan 2, 2023, 3:18 PM IST

நீலகிரி சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, பிக்கப் வாகனத்தை இடித்து தள்ளும் வீடியோ

நீலகிரி:கூடலூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கூடலூர் சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்தது. அப்போது சாலையில் கோழிகளை ஏற்றி வந்த பிக்கப் வாகனத்தை, அந்த யானை இடித்து தள்ளியது. அப்போது வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி ஓடினர். பின்னர் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Jan 2, 2023, 3:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details