'மருத்துவச் சான்றிதழ் இல்லையென்றால் அனுமதிக்கமாட்டோம்' - ராணுவ வீரரை தடுத்து நிறுத்திய கிராமத்தினர் - மருத்துவச் சான்றுதழ் இல்லையென்றால் அனுமதிக்கமாட்டோம்
நீலகிரி: மத்தியப் பிரதேசத்திலிருந்து குன்னூர் வந்த ராணுவ வீரரையும், அவரது குடும்பத்தினரையும் மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் உள்ளே விடமாட்டோம் என்று கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
coonoor village people stopped madya pradesh army man family
Last Updated : Mar 20, 2020, 2:33 AM IST