தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா - Coonoor Thai Poosam celebration

நீலகிரி: குன்னூர் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நடந்தது.

குன்னூரில் தைப்பூச திருவிழா
coonoor thai poosam celebration

By

Published : Feb 9, 2020, 9:08 AM IST

குன்னூர் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா

இதையும் படிங்க: 180 டன் எடை: ஒரே கல்லால் ஆன முருகன் சிலை

ABOUT THE AUTHOR

...view details