தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்டி காஷ்மீராக மாறிய குன்னூர் - snow in Coonoor

குன்னூரில் நிலவும் உறைபனியால் நகரம் முழுவதும் குட்டி காஷ்மீர் போல காட்சியளிக்கிறது.

குட்டி காஷ்மீராக மாறிய குன்னூர்!
குட்டி காஷ்மீராக மாறிய குன்னூர்!

By

Published : Jan 11, 2023, 9:38 AM IST

நீலகிரி மாவட்டத்தில் உறைபனி பொழிவு சமீபத்தில் தொடங்கியது. குன்னூர் நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பந்துமை, வெலிங்டன் மற்றும் அருவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பொழிவு சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.

குன்னூரில் நிலவும் உறைபனியால், நகரம் முழுவதுமே உறைபனி பொழிந்து குட்டி காஷ்மீராக காட்சியளிக்கிறது

இதனால் புல்வெளி மைதானங்கள் மற்றும் வாகனங்கள் மீது உறைபனி கொட்டியிருந்ததால், குன்னூர் குட்டி காஷ்மீர்போல் பனி படர்ந்து காட்சியளித்தது. வெப்பநிலையானது குன்னூர் நகரில் 2.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், சமவெளி பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த உறைபனி பிப்ரவரி மாதம் இறுதி வரை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது ரசிகர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details