நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், சரால் மழையுடன் கடும் மேகமூட்டம் நிலவுகிறது. குறிப்பாக, பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் குன்னூர் மலைப்பாதையில் கடுமையான மேகமூட்டத்தால் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
குன்னூரில் கடும் மேகமூட்டம்; சிரமத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்! - வாகன ஓட்டிகள் சிரமம்
நீலகிரி: குன்னூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மேகமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
![குன்னூரில் கடும் மேகமூட்டம்; சிரமத்திற்குள்ளாகும் வாகன ஓட்டிகள்! Cloudy with rain in Coonoor; Motorists in trouble](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8262674-842-8262674-1596302676097.jpg)
Cloudy with rain in Coonoor; Motorists in trouble
இதனால் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தி, வாகனங்களை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடும் குளிர் நிலவுவதால் நகரின் முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இதையும் படிங்க:சென்னை: ஒரு லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!