தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அழகாபுத்தூர் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த வீரமுத்துவின் மகள் ஆஷா(17). அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராமன்(24) கூலி தொழிலாளி.
சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது! - சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Young Man arrested under POSCO Law
இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இதில் ஆஷா கர்ப்பமாகியுள்ளார். இதனால் திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்ட ராமன், தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், ராமனுடன் தனக்குத் திருமணம் செய்து வைக்க கோரி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஷாபுகார் அளித்தார். இதனையடுத்து, 17 வயது சிறுமியை ஆசைக்காட்டி மோசம் செய்த ராமன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.