உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் கரோனோ வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும், தூய்மைப் பணியாளர்களால் கிருமி நாசினி மருந்துகளை தெளித்துவருகிறது.
கிருமி நாசினி உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்! - corona virus
தஞ்சாவூர்: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், அம்மாவட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு கிருமி நாசினி உபகரணங்கள் வழங்கியுள்ளனர்.

கிருமிநாசினி உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்!
கிருமிநாசினி உபகரணங்கள் வழங்கிய விஜய் ரசிகர்கள்!
அதற்கு உதவி செய்யும் வகையில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கிருமி நாசினி மருந்து அடிக்கும் டேங்க்கை நகராட்சி அலுவலர்களிடம் இலவசமாக வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:’ரிஸ்க் எடுக்காதீர்கள்’- கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு மதுமிதா அறிவுரை