தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீப்பிடித்த வைக்கோல் லாரி - தீயணைத்துறையினர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மீது மின்கம்பி உரசியதில் தீப்பிடித்தது.

Thirukattupalli
Thirukattupalli

By

Published : Jul 31, 2021, 3:23 PM IST

தஞ்சாவூர் : திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவரின் வயலில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்கம்பி மீது வைக்கோல் உரசியது. இதில் லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது. சாமர்த்தியமாக செயல்பட் ஓட்டுனர், லாரியை வயலில் இறக்கினார்.

தீப்பிடித்த வைக்கோல் லாரி

இதுதொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற திருக்காட்டுப்பள்ளி தீயணைத்துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அனைத்தனர்.

இதையும் படிங்க :’மாஸ்க் அப் தமிழ்நாடு’ - கரோனா விழிப்புணர்வு பரப்புரை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details