தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூர் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - திருவாடுதுறையில் ரதசப்தமி பெருவிழா தொடக்கம்

தஞ்சாவூர்: திருவாடுதுறையில் நவகிரக கோயில்களில் ஒன்றான சூரியனார் கோயில் ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Rathasapthami Festival
Rathasapthami Festival

By

Published : Jan 25, 2020, 10:35 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவாடுதுறையில் உள்ள நவகிரக கோயில்களில் ஒன்றான உஷா தேவி பிரத்யுஷா தேவி சமேத சிவசூரிய பெருமாள் திருக்கோயிலில், தை மாத ரதசப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இதையடுத்து, தினம்தோறும் காலை மாலையில் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதி உலாவும் 5ஆம் நாள் சகோ பு காட்சியும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான 7ஆம் நாள் (ஜனவரி 30) திருக்கல்யாணமும் திருமணக் கோலத்துடன் வீதி உலாவும், 9ஆம் நாள் ரதசப்தமி தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Rathasapthami Festival

கிரகப்பெயர்ச்சி காலங்களில் நவகிரக மூர்த்திகளை வழிபட்டால் புத்திரப்பேரும் திருமணத் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம். இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: ஆன்மிக கண்காட்சி முன்னோட்ட கலை நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details