தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடல் நல பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - Thanjavur Purity Awareness Cycle Rally

தஞ்சாவூர்: தூய்மை, உடல் நல பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் உடல் நல பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தஞ்சாவூர் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சைக்கிள் பேரணி Thanjavur Health Care Awareness Cycle Rally Thanjavur Purity Awareness Cycle Rally Cycle Rally
Cycle Rally

By

Published : Jan 13, 2020, 12:43 PM IST

பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் தஞ்சை நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும்.

மேலும் விளையாட்டு, உடற்பயிற்சி மூலம் உடல்நிலையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தீயணைப்புத்துறை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையம் சார்பில் தஞ்சை நகரில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சைக்கிள் பேரணி

இதில், தீயணைப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆணையத்தின் பாபு, முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

புகையில்லா போகி கொண்டாட்ட விழிப்புணர்வு பேரணி

ABOUT THE AUTHOR

...view details