தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி குடமுருட்டி ஆற்றில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எதிர்க்கரையில் இருந்து நடந்து வரும்போது எதிர்பாராத விதமாக ஆற்று நீரில் மூழ்கினார்.
இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக தேடுவதற்கு அப்பகுதி மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், தீயணைப்பு வீரர்கள் அந்த நபரை தேடி வருகின்றனர்.