தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 122 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 108ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சையில் 124 பேர் இன்று குணமடைந்தனர்
தஞ்சாவூர் : இன்று (ஆக. 27) ஒரே நாளில் 122 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 124 பேர் குணமடைந்துள்ளனர்.
covid 19
தமிழ்நாடு முழுவதும் இதுவரை நான்கு லட்சத்து மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய வரும் நிலையில், தஞ்சையில் இன்று ஒரே நாளில் 124 நபர்கள் குணமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் 792ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 107ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க:தனிமனித இடைவெளியில்லாமல் பிரியாணி வாங்க குவிந்த மக்கள்