தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள கரையூர் மாரியம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பறவைக்காவடி எடுத்து மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள் - tanjai mariamman temple festivel
தஞ்சை: அதிராம்பட்டினம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
பறவைக்காவடி எடுத்து மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள்
அதில் பக்தர்கள் விதவிதமான வகையில் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். இதில் கிரேன் மூலமும் பக்தர்கள் சிலர் பறவைக்காவடி எடுத்து வந்த நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.