தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை! - டெல்டா பகுதி மழைப் பொழிவு விவரங்கள்

தஞ்சாவூர் : டெல்டா பகுதிகளில் நேற்று (டிச. 30) காலை முதல் இன்று (டிச. 31) காலை வரை மழை கொட்டித் தீர்த்தது.

Tetla rain details  Tamilnadu Rain Details  2020 TN Rain Details  2020 தமிழ்நாடு மழைப் பொழிவு விவரங்கள்  டெல்டா பகுதி மழைப் பொழிவு விவரங்கள்  Tetla districts rain details
Tetla districts rain details

By

Published : Dec 31, 2020, 1:46 PM IST

டெல்டா பகுதிகளில் டிசம்பர் 30ஆம் தேதி பெய்த மழைப் பொழிவு குறித்த விவரங்கள் பின்வருமாறு :

கல்லணை -11 மி.மீ,

திருக்காட்டுப்பள்ளி - 11.6 மி.மீ

திருவையாறு -7 மி.மீ

தஞ்சாவூர் - 8.4 மி.மீ

பாபநாசம் -12 மி.மீ

கும்பகோணம் -27.4 மி.மீ

வலங்கைமான் - 15.6 மி.மீ

குடவாசல் -9.8 மி.மீ

நன்னிலம் - 13.6 மி.மீ

கீழணை - 5 மி.மீ

மயிலாடுதுறை - 6 மி.மீ

மஞ்சலாறு - 27மி.மீ

மணல்மேடு - 4.4மி.மீ

கொள்ளிடம் - 5.8 மி.மீ

சீர்காழி - 5 மி.மீ

பொறையாறு - 14 மி.மீ

நீடாமங்கலம் - 9.2 மி.மீ

முத்துப்பேட்டை - 14.2 மி.மீ

திருத்துறைப்பூண்டி -10.6 மி.மீ

திருவாரூர் - 13.6 மி.மீ

நாகப்பட்டினம் - 10.1 மி.மீ

வல்லம் - 4 மி.மீ

வெட்டிக்காடு - 4.2 மி.மீ

அயன்குடி - 2 மி.மீ

நாகுடி - 12.4 மி.மீ

மதுக்கூர் - 3.4 மி.மீ

அதிராம்பட்டினம் - 11.2 மி.மீ

மன்னார்குடி- 10 மி.மீ

தலைஞாயிறு - 18.6 மி.மீ

வேதாரண்யம் - 24.6 மி.மீ

பூதலூர் - 3.4 மி.மீ

ஒரத்தநாடு - 2.6 மி.மீ

பட்டுக்கோட்டை- 5.8 மி.மீ மழையும் கொட்டித் தீர்த்தது.

இதையும் படிங்க:இயல்பை விட 4% கூடுதல் மழை!

ABOUT THE AUTHOR

...view details