தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மதுபானக் கடைகள் மாலை 4 மணிவரை மட்டுமே இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகள் மாலையில் மூட உத்தரவு
டாஸ்மாக் கடைகள் மாலையில் மூட உத்தரவு

By

Published : Jul 21, 2020, 7:20 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தீவிரமடைந்துவருகிறது. இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மதுபானக் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 21) முதல் வரும் ஜுலை 31ஆம் தேதிவரை மதுபானக் கடை உள்பட அனைத்துக் கடைகளும் மாலை 4 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கரோனா பயமா எங்களுக்கா? - மெத்தனம் காட்டும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details