தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களிலிருந்து இருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவும், பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. சேகரும் ஆவர்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்கு 2 எம்எல்ஏக்கள் தேர்வு! - MLA in tamil university
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் இருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
Tamil university
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவையில் இவர்களது பதவிக்காலம் இந்தாண்டு மே 7ஆம் தேதிமுதல், முதல் மூன்றாண்டுகள் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காலம் இவற்றுள் எது முந்தியதோ அதுவரை பேரவை உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள் எனத் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!