தஞ்சாவூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெட்ரோலிய பொருள்களின் தேவை, அதனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது ஆகியவை குறித்து இப்பேரணி நடைபெற்றது. தஞ்சாவூர் ஐடிஐ விளையாட்டு அரங்கிலிருந்து புறப்பட்ட இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
பெட்ரோலிய பொருள்களைச் சேமிக்க விழிப்புணர்வு பேரணி - save petrol rallay
தஞ்சாவூர்: பெட்ரோலிய பொருள்களைச் சேமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
save petrol rallay
பெட்ரோலிய பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?