தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் நிதியுதவி - வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு

தஞ்சாவூர்: பல்வேறு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிதியுதவியை வழங்கினார்.

relif feund

By

Published : Aug 11, 2019, 2:02 AM IST

பல்வேறு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைகண்ணு கலந்துக் கொண்டு நிதியுதவி வழங்கினார். அதில், பாம்பு கடித்து இறந்துபோன தேப்பெருமாநல்லூர்ரைச் சேர்ந்த இந்துமதி,

காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் முழ்கி இறந்துபோன கபிஸ்தலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், திருபாலத்துறை கிராமத்தில் தீ விபத்தில் வீட்டை பறிக்கொடுத்த பாஸ்கர் என்பவருக்கு ரூ.5ஆயிம் ரொக்கம், அரிசி, மண்ணெண்ணை போன்ற நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details