தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் பகுதியில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியச் சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக் கூட்டம் இஸ்லாமியர்கள் சார்பில் நடத்தப்பட்டது.
சிஏஏ-வுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம்! - Public meeting against Caa
தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு எதிரான கண்டன பொதுக் கூட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
![சிஏஏ-வுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம்! Public meeting against Caa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6298595-thumbnail-3x2-caa.jpg)
Public meeting against Caa
இதில் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வர மாட்டோம் என சட்டப்பேரவையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
சிஏஏ-வுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம்
பின்னர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது. இதில் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் மெய்யநாதன் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், அமமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
TAGGED:
Public meeting against Caa