தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கிய ஊராட்சித் தலைவர் - ஊராட்சிமன்றத் தலைவர்

தஞ்சவூர்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தனது ஊராட்சி குடும்பங்களுக்கு ஊராட்சித் தலைவர் தனது செந்த செலவில் அரிசியும் காய்கறிகளையும் வழங்கினார்.

rice
rice

By

Published : Apr 9, 2020, 2:11 PM IST

ஊரடங்கால் வீடுகளைவிட்டு வெளியே வர இயலாதவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் உணவு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குகின்றனர்.

அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்

அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மணஞ்சேரி, கள்ளப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடும்பங்களுக்கு கள்ளப்புலியூர் ஊராட்சித் தலைவர் முருகன் தனது சொந்த செலவில் தலா 2000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details