தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு! - tamilnadu latest news

தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

முதியவர் உயிரிழப்பு
முதியவர் உயிரிழப்பு

By

Published : Jun 10, 2021, 11:00 PM IST

தஞ்சாவூர்: எல்ஐசி காலனி அருகிலுள்ள சீதா நகர் பகுதியில் இன்று (ஜூன் 10) காலை அரசு வேலை பார்ப்பவர்களுக்கான சிறப்பு ரயில் சென்றது.

இதில் ஜான்சன் (73) என்பவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இவர் தினமும் காலையில் தென்னை மரத்திற்கு மருந்து வைப்பதற்காக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வது வழக்கமாக கொண்டு உள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 10) காலை தண்டவாளத்தை கடக்க முற்படும் பொழுது ரயில் மோதி விபத்து நடந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details