தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகமையில் உள்ள வடக்குத் தோப்பு புளியக்குடி போன்ற கிராமங்களில் (ஏர்டெல், ஜீயோ, ஓடாபோன்) ஆகியவற்றின் நெட்ஒர்க் வசதி கிடைக்காமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெட்வொர்க் பிரச்னை: செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்! - நெட்வொர்க் பிரச்னை
தஞ்சாவூர்: நெட்வொர்க் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெட்வொர்க் பிரச்னை: செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம்!
இதன்காரணமாக அப்பகுதிகளில் நெட்ஒர்க் வசதி செய்து தரக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வடக்கு தோப்பு புளியக்குடியில் செல்போன்களுக்கு அஞ்சலி செலுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.