தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட அளவிலான கராத்தே: 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு - District-level karate competition in Thanjavur

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

கராத்தே
கராத்தே

By

Published : Jan 25, 2020, 7:16 PM IST

பட்டுக்கோட்டையில் தஞ்சை மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட அளவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

இதில், பிரிவு வாரியாகப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் அடுத்ததாக நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கக்கட்டி விற்பனை - நூதன முறையில் ரூ. 40 லட்சம் கொள்ளை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details