தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிராம்பட்டினம் வந்தடைந்த  காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை! - குமரி முதல் இமயம் வரை செல்லும் காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை

தஞ்சாவூர்: குமரி முதல் இமயம் வரை செல்லும் காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை அதிராம்பட்டினம் வந்தடைந்தது.

kamarajar porkoyil ratham
kamarajar porkoyil ratham

By

Published : Dec 15, 2019, 5:39 PM IST

காமராஜர் பொற்கோயில் ரதம் நேற்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள அதிராம்பட்டினத்தை வந்தடைந்தது. கடந்த 28ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய காமராஜர் பொற்கோயில் ரத ஊர்வலம் நேற்று அதிராம்பட்டினம் பகுதியை வந்தடைந்தது.

அதிராம்பட்டினம் வந்தடைந்த காமராஜர் பொற்கோயில் ரத யாத்திரை

இதையடுத்து, அதிராம்பட்டினத்தில் ஏராளமான பொதுமக்கள் காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிறுவனர் சுரேஷ்குமார், திரைப்பட நடிகர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்று கௌரவித்தனர். காமராஜர் பொற்கோயில் சங்கத்தின் நிர்வாகிகள் அங்கிருந்த பொதுமக்களுக்கு காமராஜர் வாழ்கைக் குறிப்புகள் அடங்கிய கையேடுகளை வழங்கினர். பின்னர் இந்த ரத யாத்திரை புதுக்கோட்டை மாவட்டம் நோக்கி சென்றது.

ABOUT THE AUTHOR

...view details