நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து மறைந்த சிவாஜி கணேசனின் பிறந்த நாள் தஞ்சாவூரில் இன்று கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூரில் சிவாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - Actor Sivaji Ganeshan birthday
தஞ்சாவூர்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
sivaji
தஞ்சை மணி மண்டபம் அருகில் உள்ள சிவாஜி உருவ சிலைக்கு சோழ மண்டல பாசறை சார்பில் தலைவர் சதா வெங்கட்ராமன் தலைமையில் பாஸ்கர், ராஜசேகர், கண்ணன், சுகுமார் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் முகக்கவசங்களை வழங்கினர்.