தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் சரகத்திற்கு உள்பட்ட கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன்கள் தினேஷ் (12), கௌதம் (10) வாய்க்காலில் நடந்து சென்றுள்ளனர்.
தஞ்சாவூரில் மின்கம்பியை மிதித்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு! - In Tanjore two children died after electric shocked news
தஞ்சாவூர்: மறவக்காடு பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

In Tanjore two children died after electric shocked
அப்போது, வாய்க்காலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...மேலும் 3 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி