தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 457ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில், தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 880 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூரில் ஒரே நாளில் 100 பேருக்கு கரோனா - கரோனா நோய்தொற்று
தஞ்சாவூர் : இன்று (ஆக. 21) புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்
தமிழ்நாட்டில் இதுவரை மூன்று லட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.