தஞ்சாவூர்: தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாகவும் உலக பாரம்பரிய சின்னமாகவும் தஞ்சை பெரிய கோயில் விளங்கி வருகிறது.
இக்கோயிலை காண தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாட்டினர் ஆகியோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயில் அழகை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று (டிச. 27) வந்தனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: நேபாளம் சென்ற தமிழ்நாடு வாலிபால் வீரர் மரணம்: உடலை கொண்டுவர கோரிக்கை