தஞ்சாவூரில் வருகின்ற மார்ச் 10 அன்று நடைபெற இருந்த, ஜெபி நட்டாவின் நிகழ்ச்சிகள், தேர்தல் நிகழ்ச்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஜெபி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைப்பு- கருப்பு முருகானந்தம் - BJP President jp nadda program cancel
தஞ்சாவூர்: வரும் மார்ச் 10 அன்று நடைபெற இருந்த ஜெபி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெ.பி நட்டாவின் நிகழ்ச்சி ஒத்தி வைப்பு
மற்றொரு தேதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகை ஏற்பாடாகி உள்ளது. அதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘மகளிர் தின வாழ்த்துக்கள்’-டிடிவி தினகரன்!