தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுய ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல் - வாகனங்கள் பறிமுதல்

தஞ்சை: சுய ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில் பொதுமக்களை ஏற்றி வந்த ஆறு ஆட்டோக்கள், ஒரு லோட் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

சுய ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல்
சுய ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல்

By

Published : Mar 23, 2020, 12:03 AM IST

சுய ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில் தஞ்சையில் பயணிகளை ஏற்றிவந்த வாடகை ஆட்டோக்களை போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்துள்ளார்.

சுய ஊரடங்கு உத்தரவை மீறிய வாகனங்கள் பறிமுதல்

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று நாடு முழுக்க இன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தஞ்சையில் பொதுமக்களை ஏற்றி வந்த ஆறு ஆட்டோ ரிக்க்ஷாக்கள் மற்றும் ஒரு லோட் ஆட்டோ அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுஞ்செழியனால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 'ரஜினிகாந்த் கட்சி தொடங்கிவிட்டு வெற்றிடம் பற்றி பேசட்டும்' - விஜய பிரபாகரன்!

ABOUT THE AUTHOR

...view details